Author: A.T.S Pandian

திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், ஒரு களப் பணியாளரை நான் இழந்து தவிக்கிறேன் என…

ஹிட்லரின் ஆட்சியில் நடந்த 10500 கொலைகளுக்கு உடந்தை: மைனர் வயதில் பணியாற்றியதற்காக 97 வயதில் 2ஆண்டு தண்டனை

ஜெர்மனி: ஹிட்லரின் ஆட்சியில் நடந்த 10500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பபட்ட மைனர் வயது பெண்ணுக்கு, தற்போது அவரது 97 வயதில் 2ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி…

சேலம்- விருத்தாச்சலம் ரெயில் ரத்து: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் விவரம்!

சேலம்: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட மேலாளர் அறிவித்து உள்ளார். அதுபோல, கிறிஸ்துமஸ்…

ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 20பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் நள்ளிரவு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அதனுள் இருந்த 20 பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

மத்திய பல்கலைக்கழகங்களில் இடபிள்யுஎஸ் கோட்டாவுக்கான கட்-ஆஃப் குறைப்பு ஏன்? திமுக எம்.பி. கேள்விக்கு காரணம் இல்லை என பதில்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இடபிள்யுஎஸ் கோட்டா மாணவர்களுக்கான கட்ஆப் குறைப்பு ஏன்? என்பது குறித்த திமுக எம்.பி. அப்துல்லாவின் கேள்விக்கு காரணம் இல்லை என பதில் கூறப்பட்டு…

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

ராகுலின் யாத்திரையை பார்த்து பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள்! அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராகுலின் யாத்திரையை பார்த்து பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். கொரோனா நெறிமுறை குறித்து ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்…

ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்! காவல்அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் காவல்அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு…

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா, கொரியா…