பொங்கல் பண்டிகை: தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.…