Author: A.T.S Pandian

திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு – சாலை மறியல் – பரபரப்பு… வீடியோ

திருச்சி: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று காலை திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முதன்முறையாக போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக…

ஒரேநாடு ஒரேதேர்தல்: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம்!

டெல்லி: ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக, மத்தியஅரசு அதிமுக…

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகுடன் 4 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

ராமேஷ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும்…

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞைர்கள் கைது – திடுக்கிடும் தகவல்கள்

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. அதன்படி, கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி…

கொரோனா பரவல்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ‘நோ’ கட்டுப்பாடு – கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித…

ரூ.410கோடி மதிப்பிலான 2கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்!

புனே: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று…

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு! மத்தியஅரசு எச்சரிக்கை…

டெல்லி: வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 2வது வாரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு அரிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த…

பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளது. மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, மக்கள்…

அன்பு விலைமதிப்பற்றது: பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து…

டெல்லி: அன்பு முடிவில்லாதது, விலைமதிப்பற்றது மோடி ஜி. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும்,…