Author: A.T.S Pandian

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆளுநருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறிஉள்ளதுடன், குடியரசுத்…

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள்! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும்…

சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அண்ணாமலை

சென்னை: சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

போதைபொருள் டெலிவரி? புரபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…

சென்னை: போதைப்பொருட்கள் கடத்தல், டெலிவரி மற்றும் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் பிரபல கொரியர் நிறுவனமான புரபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று 2வது நாளாக…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆரூத்ரா தேரோட்டம் …

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கொலை விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை…

ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும்! தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி: ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும் என தூத்துக்குடி அனல்மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரம் ஈரச்சாம்பல் இலவசமாக வழங்கப்படும் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு நிறுவனங்களில் தேவைப்படுவோர்…

திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…

ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு…

கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம்…

டெல்லி: கோவா மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்து உள்ளாளர். 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள…

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி தொடங்கியது…

சென்னை: சென்னை மாநகர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வெகையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நேற்று மாலை அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. 70 நாட்கள் இந்த…