Author: A.T.S Pandian

முன்னாள் திமுக எம்.பி. மஸ்தான் கொலை தொடர்பாக அவரது தம்பி பாஷா கைது!

சென்னை: முன்னாள் திமுக எம்.பி. மஸ்தான் ஓடும் காரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே அவரது உறவினர் கைது செய்யப்பட்ட நிலையில்,…

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு சிறை வார்டன்கள் கைது! இது சேலம் சம்பவம்…

சேலம்: காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி, வீடியோ எடுத்து, அதைக்காட்டி, அந்த இளம்பெண் தொடர்ந்து, பாலியல் வன்புணர்வு செய்து வந்த இரண்டு சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோவிலுக்குள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பதோ கூடாது. அனைத்து பக்தர்களும் சமமாகவும், சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்…

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா: திமுக உள்பட கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் புறங்கணித்தன. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக உள்பட பல பட்சிகள் பங்கேற்றன.…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்! பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய…

வார ராசிபலன்:  13.1.2023  முதல் 19.1.2023 ! வரை! வேதாகோபாலன்

மேஷம் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள் அலுவலகம் மற்றும் கல்வி விஷயத்துல உங்களுக்கு ஒரு அற்புதமான யோசனை உதிக்கறபோது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேற்றினால்தான் என்னவாம்?…

வரி வசூலில் தமிழ்நாட்டிற்கு 4-வது இடம்! வருமான வரித்துறை தகவல்..

சென்னை: அதிக வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள்…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 1லட்சம் வீரர்– வீராங்கனைகள் முன்பதிவு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் (SDAT –…

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 17-ந்தேதி பொங்கல் விடுமுறை…

சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தை களைகட்டியுள்ள நிலையில், வரும் 17ந்தேதி காய்கறி சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் உள்ள கோயம்பேடு…

நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் உணவின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…