Author: A.T.S Pandian

ஜனவரி 16, 26ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிர்நாட்டில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ந்தேதியும், குடியரசு நாளை முன்னிட்டு, ஜனவரி 26ந்தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை…

போகி பண்டிகையையொட்டி சென்னை மக்களிடம் இருந்து 895 மெட்ரிக் டன் தேவையற்ற பொருட்கள் பெறப்பட்டுள்ளது! மாநகராட்சி

சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் இருந்து 895 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் கிடைத்துள்ளது என்று சென்னை மாநகராட்சி…

என்எல்சி விவகாரத்தில் பாமகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் திமுக அரசுமீது குற்றச்சாட்டு!

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம்…

சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.…

வடகிழக்கு பருவமழை விலகிவிட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்…

பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஜனவரி…

தலைமைச் செயலகம் முற்றுகையிட வந்த ஒப்பந்த செவிலியர்கள் தடுத்து நிறுத்தம்!

சென்னை: கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் 12வது நாளாக இன்று தொடர்கிறது. இன்றைய போராட்டத்தின்போது, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட செய்ய செவிலியர்களை காவல்துறையினர்…

எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள்: அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு…

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் 17ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இந்த…

தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை:” தொப்புள் கொடியாய் தொடருபவர்கள், பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார்கள் என இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில்…

தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக…