Author: A.T.S Pandian

ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்: சனாதனக் கொள்கைகளை திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என டி.ஆர்.பாலு பேட்டி..

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவை திமுக எம்.பி.க்கள் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் உரையன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியளார்களை சந்தித்த திமுக…

போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ரூ.7.01 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7கோடியே 1இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு…

பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது! டிஜிபி அறிவுரை

சென்னை: சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார். சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு, வாரிசு படங்கள்…

தீர்மானம் நிறைவேறியது: சேது சமுத்திர திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,…

12வது நாள்: கொரோனா உடை அணிந்து செவிலியர்கள் போராட்டம்! கோட்டை நோக்கி பேரணி?

சென்னை: தமிழநாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம்…

திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..

சென்னை: திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு…

சேது சமுத்திரத் திட்டம் தீர்மானம் மீது பேரவையில் விவாதம் – பாஜக எதிர்ப்பு…

சென்னை: நிறுத்தப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது பேரவையில்…

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் நான்காவது நாள் கூட்டம்…

கண்கள் ஸ்கேன் – பாக்கெட் மூலம் ரேஷன் பொருள் தர நடவடிக்கை! சட்டப்பேரவையில் சக்கரபாணி தகவல்…

சென்னை: கண்களை ஸ்கேன் செய்து அதன்மூலம் ரேசன் கார்டு தரவுகள் சரி பார்க்கப்பட்டு ரேஷன்பொருள் தர நடவக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.…

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்க ஆளுநர் ஒப்புதல்! தமிழ்நாட்டில் எப்போது?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது…