Author: A.T.S Pandian

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். ஈரோடு…

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது: 11 சாதனை குழந்தைகளுக்கு இன்று வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லி: பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கு…

மலம் கலந்த  வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியை இடிக்க உத்தரவு! புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி இடிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி…

பணிந்தார் ஆர்.என்.ரவி: குடியரசு தின ஆளுநர் மாளிகை அழைப்புதழில் மீண்டும் இடம்பெற்ற ‘தமிழ்நாடு’

சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில்…

கொடுங்கையூர் பெருங்குடி குப்பைக் கிடங்குகளால் நிலத்தடி நீர் பாதிப்பு! பொதுமக்கள் புகார்…

சென்னை: தென்சென்னையின் குப்பைக்கிடங்ககாக உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் வடசென்னையின் குப்பை கிடங்காக உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்குகளால், அந்த பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு…

இரட்டை இலையை முடக்க திட்டமா? இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்,.,.,

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் ஆதரவாளர் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார்.…

சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்! விமானத்தில் வீடியோ எடுத்து வெளியிட்ட தயாநிதி மாறன்

சென்னை: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்…

தஞ்சையை இரண்டாக பிரிக்க வேண்டும்! முதலமைச்சருக்கு பாமக தலைவர் கடிதம்…

சென்னை: தஞ்சை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாடு மாநிலத்தில் தற்போதைய 38…

தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் – ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை…

சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் அமைக்க ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சுற்றுச்சூழலை…

நான் போட்டியிடவில்லை; ஆனால் என் மகனுக்கு கேட்டிருக்கிறேன்! ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நான் போட்டியிட வில்லை, ஆனால் எனது மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…