Author: A.T.S Pandian

2நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்…

சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன்,…

வாக்காளர்கள் விரலில் வைக்கும் மையில் எந்த பிரச்னையுமில்லை! தேர்தல் அலுவலர் சிவக்குமார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்து உள்ள நிலையில், வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை தொடர்பாக…

அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மட்டுமின்றி தனியார்கள் மூலமும் ஏராளமான காப்பகங்கள்…

வேட்பாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தென்னரசு, மேனகா, ஆனந்த் வாக்களிப்பு: காலை 9மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவு…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் ஈவிகேஎஸ்…

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று சட்டமன்ற…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள்…

அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவு: கடந்த 50 நாட்களில் எல்ஐசிக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானியின் குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நாட்களில் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசிக்கு…

கேரளாவுக்கு கணிமவளம் கடத்தல் தொடர்பான வழக்கு! தமிழ்நாடு அரசு பதில்…

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட வில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு, கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில்…

காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்! கார்கே தமிழில் டிவிட்..

ராய்ப்பூர்: காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை கட்சி தலைவர்…

விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்களை அழைத்து வர மாற்று விண்கலத்தை ஏவியது ரஷியா…

மாஸ்கோ : விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்வெளி ஆய்வு நிலையத்தில் சிக்கியுள்ள 3 வீரர்கis பூமிக்கு அழைத்து வரும் வகையில், மாற்று விண்கலத்தை நாசா அனுப்பி…