Author: A.T.S Pandian

ரூ.25ஆயிரம் விலையில் 100 பேருக்கு போலி டாக்டர் பட்டம் விற்பனை: தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது…

சென்னை: தமிழ்நாட்டின் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் பெயரில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், திரையுலகைக் சேர்ந்த வடிவேலு, இசையமைப்பாளர் தேர்வா உள்பட பலருக்கு…

சிகிச்சைக்காக உதவி கோருகிறார் ரஜினியின் பாபா, விக்ரமனின் பிதாமகன் படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை…

சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை, திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது உடல்நலம்…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி!

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி என முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது. மார்ச் 1ந்தேதி நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்…

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார். இதுகுறித்துடிவிட்…

நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது இன்ப்ளூயன்சா ‘ஏ’ வகை வைரஸின் ‘H3N2 திரிபு வைரஸ்’!

நெட்டிசன்: Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர். சிவகங்கை அவர்களின் பதிவு… இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் H3N2 திரிபு வைரஸ் தற்போது நமது நாட்டில் அதிக…

இளநிலை நீட் தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் மாசி தேரோட்டம்! வீடியோ

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்…

தமிழக விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 700 யூனிட்டாக இருந்த…

50டாலர்கள் கொடுத்து அமெரிக்க நிறுவனத்திடம் விருது பெற்றேன்! அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓப்பன் டாக்…

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடைபெற்ற போலி கவுரவ டாக்கடர் பட்டமளிப்பு விழா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம்! ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம் என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக…