Author: A.T.S Pandian

வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக…

நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,…

மெட்டா நிறுவனம் இந்த மாதம் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு…

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை…

தன்பாலினத் திருமண அங்கீகார வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன்…

டாஸ்மாக் பார் மூடப்படுமா? சென்னையில் கடந்த 7வாரத்தில் 6 கோடி கல்லா கட்டிய காவல்துறை!

சென்னை: தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் மதுபான கடைகளையும், பார்களையும் திறந்து வைத்துக்கொண்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாக கூறி, வாகனங்களில் செல்வோரை மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர்…

பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர்…

கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு…

இன்று கைது செய்யப்படுகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாகிஸ்தானில்…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள்…

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்…