கல்வியிலும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அரசு…