Author: A.T.S Pandian

என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிமையாகிவிட்டார் அன்புமணி ராமதாஸ்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகிவிட்டார்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார். என்எல்சி விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி விவசாய நிலங்கள் பாழடிக்கப்பட்டு…

மேலும் 2600 ஏக்கர் தேவை: நெய்வேலி என்.எல்.சி விரிவாக்கம் தொடரும்! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை என்றும், என்.எல்.சி விரிவாக்கம் தொடரும், விரிவாக்கம் செய்ய மேலும் 2600 ஏக்கர் தேவைப்படுவதாகவும்…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர்…

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம்…

திருத்தணி: ஆடிக்கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து…

மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு…

டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரைன் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு!

டெல்லி: மாநிலங்களவையில், அவை விதிகளை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) எம்.பி. டெரிக் ஓ பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து,…

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம்…

‘Delhi Services Bill’ நிறைவேற்றப்பட்ட நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்…

டெல்லி: தலைநகர் டெல்லி மாநில அரசின் தரத்தை குறைக்கும் வகையில், ‘Delhi Services Bill’ என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும்,…

தமிழகத்தில் சாலை விதிமுறைகளை மீறியதாக கடந்த 6 மாதங்களில், 30,383 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

சென்னை : ‘தமிழகத்தில் சாலை விதிமுறைகளை மீறியாபாக 30,383 ஓட்டுனர்உரிமங்கள், சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், சாலை போக்குவரத்தில் கடும் நடவடிக்கைகள்…

கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் தேவைக்கு, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது. கிருஷ்ணா நதிநீர்…