Author: A.T.S Pandian

திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது…

திருப்பதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி மலைப்பாதையில் நடந்துசென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை…

பிரதம மந்திரி இ-பஸ் சேவை, விஸ்வகர்மா திட்டம், 2,339 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே வழித்தடங்கள் உள்பட பல திட்டங்களுக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல்…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், 2,339 கி.மீ. தூரத்திற்கான…

சென்னை அருகே ரூ.45 கோடியில் அமைகிறது இந்தியாவின் முதல் ‘ட்ரோன்’ சோதனை மையம்!

காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக…

பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்களைக்கொண்ட கையேடு! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெளியீடு…

டெல்லி: ‘இல்லை என்றால் இல்லை; பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்கள் தொடர்பான கையேட்டை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு வெளியிட்டுள்ளார்.அந்த கையேட்டில், நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகள்,…

கவர்னர் தமிழிசை முன்னிலையில் ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட சோஃபியா மீதான வழக்கு ரத்து!

மதுரை: தூத்துக்குடி விமானத்தில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட சோஃபியா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018lம் ஆண்டு,…

நேரு நினைவு அருங்காட்சியம், பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம்! காங்கிரஸ் கட்சி கண்டனம்..

டெல்லி: நேரு நினைவிடத்தை பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மையம் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நேரு…

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 20ந்தேதி உண்ணாவிரதம் அறிவிப்பு…

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் குமார் சரண்டர் ஆக இருப்பதாக தகவல்….!

சென்னை: ஊழல் வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நலையில், அவர் சரண்டர் ஆக இருப்பதாக…

நாடு முழுவதும் சுமார் 10லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ( 9,86,585) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு…

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கவும் வேண்டுகோள்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை…