Author: A.T.S Pandian

விழுப்புரம் அருகே பரபரப்பு: குல்பி ஐஸ் சாப்பிட்ட சிறுவர்கள் உள்பட 85 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதி…

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐஸ் விற்பனை…

‘கச்சத்தீவு’ வரலாறு தெரியாமல் பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஓபிஎஸ் விளக்கம்..

சென்னை: கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டிகளுக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி

டெல்லி: வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. வங்கிகள் கடன்களை…

முதல்வர் வீட்டில் வெடிகுண்டு என மிரட்டல்! பரபரப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அலர்ட் செய்யப்பட்ட நிலையில், போனில் மிரட்டல் விடுத்த குமரி…

‘Call for Action’ பிசாரத்தின்கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து…

அமெரிக்கா உள்பட சில நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா பிறழ்வு வைரஸ் BA.2.86! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், பிறழ்வு வைரசாக மாறி பரவி வருகிறது. தற்போது கொரோனா பிறழ்வு வைரஸ் BA.2.86…

ரூ.564 கோடி நிலக்கரி முறைகேடு: தனியார் நிறுவன அதிபருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ.564 கோடி நிலக்கரி முறைகேடு வழக்கில், தனியார் நிறுவன அதிபருக்கு வழங்கிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 564 கோடி ரூபாய் மதிப்பிலான…

இஸ்லாமியர்கள் அனைவரும் ‘மதம் மாறுவதற்கு’ முன் இந்துக்கள்தான்! காஷ்மீர் மாநில மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்…

ஸ்ரீநகர்: இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான், மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் மத்திய அமைச்சரும், தற்போதைய…

சாதாரண மழைக்கே வெள்ளக்காடான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! ரூ.12 கோடியில் கால்வாய் அமைக்க சிஎம்டிஏ திட்டம்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அருகே கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சாதாரண மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், கிளாம்பாக்கம்…

மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000, வீட்டு மனை பட்டா, தூண்டில் வளைவுகள்: மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள்…

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தப்படும்…