Author: A.T.S Pandian

தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் இரவு நீண்ட மழை! வெதர்மேன் தகவல்…

சென்னை: தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் இரவு நீண்ட மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். சென்னையில் தினசரி…

மதுரை அதிமுக மாநாடு நடத்த தடையில்லை..! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. அதிமுக பொன்விழா எழுச்சி…

‘கோடீஸ்வரன்’ என்ற பெயரில் பிரமாண்ட விளம்பர படம் எடுப்பதாக கூறி ரூ. 50 லட்சம் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கறிஞர் கைது!

சென்னை: டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப கொலை, கொள்ளை, மொள்ளமாறி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சென்னையில், ‘கோடீஸ்வரன்’ என்ற பெயரில் பிரமாண்ட விளம்பர படம் எடுப்பதாக கூறி 50…

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!

சென்னை: புறநகர் பகுதியான சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு…

குரூப் 4 தேர்வில் தேர்வான தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கானஇரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்வான சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை டிஎன்டிபிஎஸ்சி…

ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

ராமேஸ்வரம்: மீனவர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள ராமேஸ்வரம் வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தை…

ஐசிசி உலககோப்பை போட்டி: தாஜ்மகாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட உலகக்கோப்பை!

டெல்லி: இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில், அந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மக்களின் பார்வையிடும் வகையில் சுற்றுலாத் தலமான…

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணயை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை நீட்டிப்பு…

தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.…

மீனவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்! அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்…

மதுரை: அரசு முறை பயணமாக மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில்…