Author: A.T.S Pandian

முதலமைச்சர் தொகுதி பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை தொடங்கியது சிஎம்டிஏ…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள திரு.வி.நகர் பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் முக்கிய 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை சிஎம்டிஏ தொடங்கி உள்ளது. அதன்படி,…

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர் லிங்கம் கைது! என்ஐஏ தகவல்…

சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலி அமைப்பு ஆதரவாளரான தலைமறைவு குற்றவாளி லிங்கம் என்ற ஆதிலிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது…

சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல்…

லடாக் மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்! ராகுல்காந்தி…

லடாக்: இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அந்த பகுதி மக்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து கூறியவர், லடாக் மக்களின் குரல்…

பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர்… வைரல் வீடியோ

மதுரை: முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின்போது, மதுரை மாவட்ட அரசு பள்ளியில் கலந்துகொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களிடம் உரையாடியதுடன், ஆசிரியர்களுக்கும் சில ஆலோசனைகளை…

கூவம் ஆற்றில் செத்து மிதக்கும்  மீன்கள்… விஷம் கலப்பா? பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: சென்னை அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூவம் ஆறு விஷத்தன்மையாக மாறி உள்ளது…

நிலவில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது பிரக்யான் ரோவர்! இஸ்ரோவின் இன்றைய அப்டேட்?

பெங்களூரு: சந்திரயான் கால்பதித்துள்ள சந்திரயான்3 லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பகுதியில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், லேண்டரில் இருந்து இதுவரை 8…

நாளை உள்பட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாகப்பட்டினம்: அரசுமுறை பயணமாக நாகை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை , நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை…

மதுரை ரயில் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு – தலா ரூ.10லட்சம் நிவாரணம் அறிவிப்பு…

மதுரை: மதுரை ரயில் தீ விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கிடையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை…

ஜி20 மாநாடு: டெல்லியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.. பலத்த பாதுகாப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில், ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி உச்சநீதி மன்றத்துக்கும் 2…