Author: A.T.S Pandian

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக செப்டம்பர் 23ந்தேதி ஆய்வுக்குழு முதல் கூட்டம்! ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

டெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு முதல் கூட்டம் செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும்…

2024ல் படுக்கை வசதியுடன் புதிய வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும்! இந்தியன் ரயில்வே

டெல்லி: 2024ம் ஆண்டு முதல் வந்தேபாரத் ரயிலில் படுக்கை வசதி இடம்பெறும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. இந்திய ரயில்வே துறையில் வந்தே பாரத் அதிவேக…

நடப்பாண்டு தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்யும்! வேளாண் பல்கலைக்கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்…

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியன் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை…

திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது – கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழ‘னிச்சாமி கேள்வி…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழ‘னிச்சாமி கேள்வி…

மே 5-ம் தேதி நீட் தேர்வு: 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

டெல்லி: தேசிய தேர்வு முகமை, 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ம் ஆண்டு மே 5-ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புப்பான…

திடீர் மாரடைப்பு: சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் சரஸ்வதி  காலமானார்!

சென்னை: திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் சரஸ்வதி காலமானார். இவர் சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.…

“என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார்… பாரதிராஜா இரங்கல்..

சென்னை: பாரதி ராஜாவின் “என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார். நடிகர் பாபு…

உயிர் பலி வாங்கிய ‘ஷவர்மா’: உணவகங்களில் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஷவர்மா சாப்பிட்டு, சிறுமி உயிரிந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

கடனாவுக்கு இந்தியா பதிலடி: கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது….

டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்திய தூதரை கனடா வெளியேற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், பதிலடியாக கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றி…