Author: A.T.S Pandian

சொத்து வரி, தொழில்வரியை 30-ந்தேதிக்குள் செலுத்துங்கள்! சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை: சொத்து வரி, தொழில்வரிகளை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தாமதமாக கட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.…

நாளை முதல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ரூ.2000 நோட்டு செல்லாது! அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!

சென்னை: பேருந்து பயணிகளிடம் ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்க அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அறிவிப்பு…! கார்ட்டூன்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: தலைமை நீதிபதிக்கு கடிதம்…

டெல்லி: பெண்களுக்கு 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,. நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை…

கோவை, ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று தொழில்துறையினர் கதவடைப்புப் போராட்டம்! முதலமைச்சர் ஆலோசனை….

சென்னை: தொழிற்துறையினருக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று கதவடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,…

முழுமையாக கரைக்கப்படாத விநாயகர் சிலைகள்! சென்னை மெரினா கடற்கரையில் 700 டன் ‘வேஸ்ட்’ அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க போதுமான வசதிகளை செய்யவில்லை…

15ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள்! அமைச்சர் சேகர்பாபு வழங்கல்…

சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்ற இரண்டரை வருடத்தில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சென்னை அறநிலையத்துறையில்…

25 கடைகளுக்கு சீல்: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!

சென்னை: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் கடை கட்டி கல்லா கட்டி வந்த நிலையில், அந்த…

ஆசிய விளையாட்டு போட்டி2023: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று புதிய உலக சாதனை

ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளார்.…

வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் தனியார் பங்களிப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 18…