முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு நூதன தண்டனை! சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,…