Author: A.T.S Pandian

‘நாளை நமதே’ எம்ஜிஆர் பட நடிகர்: பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் காலமானார்!

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த நாளை நமதே பட…

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் குண்டர் சண்டத்தில் கைது…

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும்…

ரேஷன் கடைகளுக்கு நவம்பர் 13, 25ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கடந்த ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகள் திறந்திருந்ததால், அதற்கு பதிலாக நவம்பர் 13, 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு…

தியேட்டரில் தகராறு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் குடும்பத்தினர் மீது தாக்குல்…

சென்னை: தியேட்டரில் படம் பார்க்கும்போது ஏற்பட்ட கூச்சல் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகன்-பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் அருகே கடைகள் கட்ட தடை!

சென்னை: திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வந்த நிலையில், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த…

18-ம் தேதி சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 13ந்தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் (16ந்தேதி) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்…

நாளை தீபாவளி: சென்னையில் இப்போதே காற்று மாசு அதிகரிப்பு..

சென்னை : இந்தியாவிலேயே அதிக காற்று மாசு உள்ள பகுதியாக டெல்லி திகழ்ந்து வரும் நிலையில், தற்போது சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்யும் முறை, நேரம் விவரம்…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்யும் முறை, மற்றும் நேரம் வெளியாகி உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி…

பெரியார் குறித்த அண்ணாமலை பேச்சால் பா.ஜ.க. டெபாசிட் இழக்கும்! கே.எஸ்.அழகிரி அறிக்கை…

சென்னை: பெரியார் குறித்த அண்ணாமலை பேச்சால் பா.ஜ.க. டெபாசிட் இழக்கும் என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை…