Author: A.T.S Pandian

தீபாவளி பட்டாசு: சென்னையில் காற்று மாசு கடும் உயர்வு…

சென்னை: தீபாவளியை கொண்டாடும் விதமாக சென்னையில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும், காறறு மாசு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு…

தீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் உட்பட சென்னையில் மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சென்னை…

தீபாவளி பண்டிகை: ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப 2100 சிறப்புபேருந்துகள்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப வழக்கமான பேருந்துகளுடன் 2100 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.…

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.15,000! சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் அசத்தல் அறிவிப்பு…

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும்…

சென்னையில் தீபாவளி பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 20 ஆயிரம் பேர்

சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகை கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை களமிறக்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியை…

மயிலாப்பூர் சாய்பாபா கோவில் – அட்டை பெட்டி தொழிற்சாலை உள்பட சில இடங்களில் தீ விபத்து! வீடியோ

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து சென்னை அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள பிரபல சாய்பாபா கோவில் மற்றும் சென்னை அருகே அட்டை…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்…

ஐஸ்லாந்தில் அதிர்ச்சி: 14மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து நாட்டில், 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில்…

தீபாவளி பண்டிகை: முன்னாள் முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசியல்…

ஆவின் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு! அமைச்சர் தகவல்…

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்…