Author: A.T.S Pandian

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார்…

100 ஆண்டு கனவு: தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் விவசாயிகளின் 100 ஆண்டு கனவு திட்டம் மற்றும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமுமான தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை…

‘மஞ்சள்தான் எனக்கு பிடிச்ச கலரு’: மஞ்சள் நிறத்திற்கு மாறி வரும் அரசு பேருந்துகள்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. மறைந்த திமுக தலைவருக்கு பிடித்த கலரான மஞ்சள் நிறத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துக்ளை…

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ஐகிரண்டு மருத்துவமனை – வீடியோஸ்

நெல்லை: தென்மாவட்டங்களில் கடந்த 24மணி நேரத்தை கடந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து, ரயில்…

#WeWantGroup2Results ஹேஷ்டேக் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12ந்தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவு ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சமூக வலைதளங்களில், #TNPSC…

சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராகிறது! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை…

ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000…

எனது ரோல்மாடல் ஜெயலலிதா- சவால்களை சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…

சென்னை: ஜெயலலிதாதான் தனது ரோல் மாடல் என்றும், எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கட்சி நடவடிக்கைகளை விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் – என கட்சியின் புதிய…

ரூ.6000 வெள்ள நிவாரணம்: டோக்கன்களை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண தொகைப்பெற டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் டோக்கனைகளை பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.…

புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி அறிக்கை ஆளுநர் விவகாரம், இண்டியா கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பதில்…

சென்னை: தனியார் செய்தி நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டியின்போது, சென்னை உள்பட 4 மாவட்டங்களை உலுக்கிய மிக்ஜாம் புயல் பாதிப்பு, திருப்புகழ் கமிட்டி…