Author: A.T.S Pandian

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை! எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…

வண்டலூர் திமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை! மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…

செங்கல்பட்டு: சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.…

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜரான லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை கண்காணிக்காக டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்காக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைத்து…

இன்று 71வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து…

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! ஊழியர்கள் பீதி….

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில்…

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்! பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்தது!!

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 23.50 உயர்ந்து ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்…

சீமைக்கருவேலத்தை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை! உயர்நீதிமன்றம் விமர்சனம்

சென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சும், சீமைக்கருவேல மரத்தை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட்…

சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மிழ்நாட்டில் காலியாக இருந்த…