திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோஸ்
திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அக்னி மலையான திருவண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள்…