தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு…
சென்னை: தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலக ஊரியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, மகாத்மா…