நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்: திமுக அரசை கடுமையாக சாடிய ஓபிஎஸ்….
சென்னை: நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக அரசு மீது முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்…