Author: Nivetha

சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு

சென்னை: புழல் சிறையில் இன்று காலை ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில்…

சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’ ஆனந்த் சுப்பிரமணியம்தான்! நீதிமன்றத்தில் சிபிஐ திடுக்கிடும் தகவல்…

மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான்…

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு! மத்திய இணை அமைச்சர் சூசக தகவல்….

டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணை விலை உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மத்திய…

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்… வீடியோ

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள்…

கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலி? லான்செட் மருத்துவ இதழ் பரபரப்பு தகவல் – இந்திய அரசு மறுப்பு…

டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

12/03/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் வெகுவாக குறைந்து விட்டாலும், கொரோனா தடுப்பூசி…

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள உக்ரைனில்,…

சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னை: சாலைமறியல் வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்…

ஸ்டான்லியில் பழைய சோறின் மகத்துவம் குறித்து ஆராய்ச்சி – இனி நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம்! அமைச்சர் மா.சு. அசத்தல்….

சென்னை: அரசு மருத்துவமனையில் இனி நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம்; ஒப்பந்த முறை பணி நியமனம் இருக்காது என்றும் ஸ்டாலின் மருத்துவ மனையில் பழைய சோறின் மகத்துவம்…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்துங்கள்! ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிக கவனம் செலுத்துங்கள் எனமாவட்ட ஆட்சித் தலைவர்கள் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.…