Author: Nivetha

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான்…

தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளிக்கல்வி துறை

சென்னை: தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்த நிலையில்,…

11/04/2022: தமிழ்நாட்டில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று…

ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு…

இரும்பு மனிதர் பினராயி விஜயன் – தோழர்களுக்கு செவ்வணக்கம்! கேரள கம்யூனிஸ்டு மாநாட்டில் மலையாளத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்…

கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது…

நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் உள்பட பல்வேறு திட்டங்கள்: சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் கொடுத்த மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட…

தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே: ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியிலும் படுதோல்வி…

மும்பை: நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், தோல்வி களை மட்டுமே பெற்று…

09/04/2022: தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உள்பட 6 மாவட்டங்களில்…

திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு இன்று…

உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது! ரஷ்யா ஒப்புதல்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில், குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள தாக்குதல் 44…