Author: Nivetha

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்த உள்ளது. வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதேசத்தை…

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டோம்! கே.எஸ்.அழகிரி

மாமல்லபுரம்: மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலை செய்தால் திமுகவுக்கு எதிர்த்து குரல் கொடுக்க தயங்க மாட்டோம், தட்டி கேட்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு: தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உள்பட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படாதது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு கடும்…

ரூ.290 கோடி மதிப்பு: கோவையில் இரண்டு மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.290 கோடியில் கோவையில் கட்டப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சென்னை தலைமைச்…

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள், சிகிச்சை வசதிகளை தயார் நிலை வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள், சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தர விட்டு உள்ளார். தமிழ்நாட்டில் தொற்று பரவல் சற்று அதிகரித்து…

சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் முன் 13ந்தேதி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜராகும் ஜூன் 13ந்தேதி (நாளை மறுதினம்) சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தமிழ்நாடு…

தமிழகம் முழுதும் காலி மது பாட்டில்களை ஏன் திரும்ப பெறக்கூடாது? உயர்நீதி மன்றம்

சென்னை: நீலகிரியை போன்று தமிழகம் முழுதும் காலி மது பாட்டில்களை அரசு ஏன் திரும்ப பெறுவதை அமலாக்க கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள…

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி…

சென்னை; குழந்தைகளைக் கொண்டாடுவோம்… குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தி வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 12ந்தேதி…

முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு: தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: தனியார் கருத்தரிப்பு நிறுவனங்களில் முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு நடந்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை புதிய சம்மனை அனுப்பி உள்ளது. அதில் வரும் 23ம் தேதி…