Author: Nivetha

நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்…

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷியாம் சரண் நேகி காலமானார்!

சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 106. வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள்…

தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்…

தெலுங்கானா முதல்வரின் புதிய தேசிய கட்சியின் பெயர் ‘பாரத் ராஷ்டிர சமிதி’…. கேசிஆர் அறிவிப்பு…

ஐதராபாத்: 2024ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில், புதிய தேசிய கட்சியை இன்று தெலுங்கான முதல்வர் கேசிஆர் இன்று அறிவித்து உள்ளர். அதன்படி, புதிய தேசிய…

மத்தியஅரசின் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம்

டெல்லி: மத்தியஅரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டிக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 31 எம்.பி-க்கள் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய…

தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் 873 போலீஸ் அதிகாரிகள் தொடர்பு! இது கேரளா மாடல்…

திருவனந்தபுரம்: பிஎஸ்ஐ அமைப்புக்கு மத்தியஅரசு 5ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்புடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 873 போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக என்.ஐ.ஏ.…

எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் அய்யாதுரை பாண்டியன்!

சேலம்: தென்மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின்…

சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்யும் சாரல் மழை…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை போல மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குதூகலமாக காணப்படுகின்றனர். அதே…

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும்! ஜெய்ராம் ரமேஷ்

ஐதராபாத்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். ஒருவர் டில்லி சுல்தான், மற்றொருவர்…

அமித்ஷா ஆலோசனை: 4 பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படையினர்…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், மிரட்டல் விடுத்துவந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். காஷ்மீர் மாநிலத்தில்…