Author: Nivetha

குஜராத் மோர்பி பாலம் பழுது பார்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிட்டது அம்பலம்…!

காந்தி நகர்: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பாலம் பழுதுபார்க்க…

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகஅமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகள்! நேரில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு…

சென்னை: சென்னையில் தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலைமை என்ன, மழைநீர் தேங்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமை செயலாளர்…

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

சேலம் மாநகராட்சி ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா…

சேலம்: சேலம் மாநகராட்சி செய்து வரும் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

சட்ட விரோத பண பரிமாற்றம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, வரும் ஏழாம் தேதி…

புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம்! உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், பொதுமக்களின் புகார்கள் மீது…

‘நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அதிகாரம்’! தமிழ்நாடு அரசு

சென்னை: நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் அதிகாரம் வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனடி அடியாக அதிகரிப்பு..

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்ட உள்ளது. இதையடுத்து ஏரியை சுற்றியுள்ள…

சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையித்தில் மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த அவரது காதலர் சதிஷ்ஐ மாநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால் குண்டர் சட்டத்தில்…