Author: Nivetha

ராகுல் கோவிலுக்கு சென்றதை பிரச்சினையாக்குவதா? மோடிக்கு லல்லு கண்டனம்

பாட்னா, குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் ராகுல்காந்தி அங்குள்ள சோமநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வை பிரதமர் மோடி உள்பட பாரதியஜனதா கட்சியினர்…

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றார் உலக அழகி மானுஷி சில்லர்

டில்லி, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மானுஷி சில்லர், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி மானுஷி…

தொடர்-17: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் ஆவணி அவிட்டத்தன்று ஒரு பன்றிக்கு பூணூல் அணிவித்து முப்புரி ஒன்றும் மகத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக பன்றிகளுக்கே அது பொருந்தும் என்று பிரகடனம்…

வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை: ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

வேலூர், வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தலைமை ஆசிரியை உள்பட இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர்களை அழைத்து…

ஜாட் – பாஜ பேரணி பதற்றம்: அரியானாவில் செல்போன் சேவை முடக்கம்!

அரியானா, ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் அரியானாவில் பதற்றம் மான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக 11 மாவட்டங்களில் செல்போன் சேவைகளை மாநில அரசு முடக்கி…

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

லிபியா: வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிபியாவில் உள்ள, திரிபோலிக்கு கிழக்கே காராபுல்லி நகரின் 60…

தொடர்-16: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

16. ஊசிமுனை நிலமும் இல்லை பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்துக் களமிறங்கிய நீதிக் கட்சியினருக்கு பிரித்தானிய அரசின் ஆதரவிருந்தும் அவர்களால் பெரிதாக தாக்கமெதனையும் ஏற்படுத்தமுடியவில்லை. பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களின்…

தொடர்-15: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-15 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட்டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும் போக்காளர் பெரியார். அத்தகைய…

செம்மணிமீது போலீஸ் தாக்குதல்: பணிபுறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர் கூட்டமைப்பு முடிவு!

நெல்லை, வழக்கறிஞர் செம்மணி மீது போலீசார் நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்து, நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர்…

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்!

நெல்லை, கந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர்…