எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்
டில்லி 12 எதிர்க்கட்சிகள் இணைந்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. பாஜக தாக்கல் செய்த இரு வேளாண் மசோதாக்களுக்கு…