Author: Mullai Ravi

நான் பெருமை அடைந்துள்ளேன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் டிவீட்

சிட்னி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதால் தாம் பெருமை அடைந்துள்ளதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது…

உருமாறிய கொரோனா பரவல் : பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்

லண்டன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது 27.13 லட்சத்துக்கும் அதிகமானோர்…

டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில்…

போலியான வேட்பாளர் பட்டியல் வெளியானதா? : தமிழக பாஜக பதட்டம்

சென்னை தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என வெளியான பட்டியல் போலியானது எனத் தமிழக பாஜக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய…

அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை

சென்னை அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்…

இன்று இந்தியாவில் 16,278 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,57,569 ஆக உயர்ந்து 1,49,886 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,60,78,724 ஆகி இதுவரை 18,59,759 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,21,338 பேர்…

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்!                                              

2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்! காலபைரவரை ஒவ்வொரு அஷ்டமியிலும் வணங்கி வழிபடுவது நிறையவே விசேஷம். பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத்…

எங்களது கொரோனா தடுப்பூசி தண்ணீர் போல பக்கவிளைவற்றது : பாரத் பயோடெக்

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் தங்கள் மருந்து பாதுகாப்பான பக்க விளைவற்றது என தெரிவித்துள்ளது. நேற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம்…

திருமழிசை வரை விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் சேவை திருமழிசை வரை விரிவடையும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டாம் கட்டமாக 118.9 கிமீ தூரத்துக்கு…