Author: Mullai Ravi

சென்னையில் இன்று 2689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,423 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,05,546 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,357 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

வங்கிகள் கடன் சீரமைப்பு பணியைத் தொடங்கின : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு…

தெலுங்கானாவில் ஆக்சிஜன் ஏற்றி வந்த ரயிலில் பயங்கர தீ விபத்து

பெத்தப்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஆக்சிஜன் ஏற்றி வந்த ரயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு நாடெங்கும் கடும் தட்டுப்பாடு…

கொரோனா எதிர்ப்பின் போது மாதம் ஒரு முறை அர்த்தமில்லாமல் பேசுவது உதவாது : ராகுல் காந்தி

டில்லி கொரோனா எதிர்ப்பு நடக்கும் போது அர்த்தமில்லாமல் பேசுவது எவ்விதத்திலும் உதவாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014 ஆம்…

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசியைப் பதுக்கி பாஜக எம் எல் ஏ அதிக விலைக்கு விற்பனையா? : பகீர் புகார்

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பாஜக எம் எல் ஏ ஒருவர் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாகப் புகார் பதியப்பட்டுள்ளது. நாடெங்கும் மக்கள் இரண்டாம் அலை…

சூரத் நகரில் அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அரசு கணக்கைக் குறைத்துக் காட்டுகிறதா?

சூரத் சூரத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களைப் போல் 11 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா…

நான் விரைவில் வந்து கட்சியைச் சரி செய்வேன் – சசிகலாவின் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு

சென்னை விரைவில் தாம் வந்து கட்சியைச் சரி செய்து விடுவதாக சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஒரு செய்து வெளி வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா…

காதலியை ரகசிய திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர்

லண்டன் இங்கிலாந்து பிரதம போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே…

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர்.…