Author: Mullai Ravi

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மானவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால்…

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரச் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சி பி எஸ்…

கர்நாடகா :  வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில்…

பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் மாறத் துடிக்கும் தலைவர்கள்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகியும் பாஜக சென்றவர்கள் தொடர்ந்து திரும்பி வர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்கு வங்க சட்டப்பேரவை…

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு

டில்லி மத்திய அரசு இஸ்லாமியர் அல்லாதோர் மட்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பிறப்பித்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது,. பாஜக அரசு…

இந்த வருடம் மே மாதம் :  சென்னையில் 15 வருடங்களாக இல்லாத குளிர்ந்த கோடை

சென்னை இந்த வருடம் சென்னையில் கடந்த 15 வருடங்களாக இல்லாத அளவுக்குக் குளிர்ந்த கோடை நிலவியது. சென்னையைப் பொறுத்தவரை மே மாதம் என்பது கடுமையான கோடைக்காலம் ஆகும்.…

மகளுடன் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த தந்தை மாரடைப்பால் மரணம்.

தார்பங்கா, பீகார் முதல் அலை ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளியான தன் தந்தையைச் சைக்கிளில் 1200 கிமீ பயணம் செய்த பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.…

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் வெற்றி

துபாய் நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்…

தடையின்றி தொடரும் ராமர் கோயில் கட்டுமானம் : ஸ்ரீராமஜென்மபூமி டிரஸ்ட் தகவல்

அயோத்தி அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்வதாக ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…

மீண்டும் சேலம் – சென்னை விமான போக்குவரத்து தொடக்கம்

சென்னை இன்று முதல் மீண்டும் சேலம் – சென்னை இடையே விமான போக்குவரத்து தொடங்குகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகம் கடுமையாகப் பாதிப்பு அடைந்தது. இதையொட்டி…