Author: Mullai Ravi

வாகனங்கள் உடைப்பு திட்டம் : கர்நாடகா, கேரளா தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள்

சென்னை பிரதமர் மோடி அறிவித்துள்ள 15 வருடத்துக்கு மேலான வாகனங்கள் உடைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகா , கேரளா மற்றும் தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள்…

இன்று மகாராஷ்டிராவில் 4,196, கேரளா மாநிலத்தில் 30,203 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,196 மற்றும் கேரளா மாநிலத்தில் 30,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தங்கத்தை உருக்கி பேண்டில் வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது

கண்ணூர் கண்ணூர் விமான நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி கால்சட்டையில் ஒட்ட வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் பிடிபட்டுள்ளார். அகில இந்திய…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,14,872…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,792 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,14,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,012 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,217 ஆந்திரப் பிரதேசத்தில் 1,115 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,217 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,217 பேருக்கு கொரோனா தொற்று…

வெளிநாட்டு மது பானங்கள் விலையை உயர்த்திய டாஸ்மாக் 

சென்னை தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் விலையை நாளை முதல் டாஸ்மாக் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதால் மதுப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர், தமிழகத்தில் மது பானங்கள் அரசு…

அமெரிக்க ராணுவம் ஆப்கானில் இருந்து வெளியேற்றம் : தாலிபான்கள் தலைவரைச் சந்தித்த இந்தியத் தூதர்

தோகா அமெரிக்க ராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறிய நோலையில் தாலிபான்கள் அரசியல் அலுவலக தலைவரை கத்தாரில் உள்ள இந்தியர் தூதர் சந்தித்துள்ளார். சுமார் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில்…

ஓ எம் ஆர் சாலையில் 4 சுங்கச்சாவடிகள் நிரந்தர மூடலா?

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள ஓ எம் ஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடப்படலாம் எனக் கூறப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக…