புதியதாக 2213 டீசல் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் : தமிழக அமைச்சர் அறிவிப்பு
சென்னை பி எஸ் 4 குறியீட்டுக்கு ஏற்ப 2,214 டீசல் பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் என ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். நேற்று…