- Advertisement -spot_img

AUTHOR NAME

Mullai Ravi

16590 POSTS
0 COMMENTS

இன்று கேரளா மாநிலத்தில் 8,733 மகாராஷ்டிராவில் 1,573 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 8,733 மற்றும் மகாராஷ்டிராவில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,98,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  ...

இன்று கர்நாடகாவில் 365 ஆந்திரப் பிரதேசத்தில் 493 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 365 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,84,849 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ...

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில்  இன்று சென்னையில் 152 பேரும் கோவையில் 137 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,164 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,91,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,968 பேர் உயிர் இழந்து...

சென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,735 ஆகி உள்ளது இன்று சென்னையில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,53,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர் உயிர்...

தமிழகத்தில் இன்று 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,91,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,29,820 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,99,22,030 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு...

ஊரடங்கில் மேலும் தளர்வுகளா? : நாளை மறு நாள் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி தமிழக அரசு...

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 36 மணி நேர உண்ணாவிரதம்

மங்களகிரி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது 36 மணி நேர உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கி உள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபி நேற்று முன் தினம்...

வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பயிற்சிகளைக் கொண்டு வர உள்ள அரசு ஐடிஐ

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பயிற்சிகளை விரைவில் கொண்டு வர உள்ளதாகத் தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார் ஐடிஐ என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள்...

ரூ.6.64 லட்சம் கோடியாக உயர்ந்த தேசிய ஓய்வூதிய அமைப்பின் சொத்து மதிப்பு

டில்லி கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி தேசிய ஓய்வூதிய அமைப்பின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு ரூ. 6.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்காகத்...

21 நாட்களில் 18 ஆம் முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை கடந்த 21 நாட்களில் 18 ஆம் முறையாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.. தினசரி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில்...

Latest news

- Advertisement -spot_img