Author: Mullai Ravi

இன்று கேரளா மாநிலத்தில் 7,823 மகாராஷ்டிராவில் 2,069 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,823 மற்றும் மகாராஷ்டிராவில் 2,068 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஒரே வாக்கு பெற்ற வேட்பாளருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு : பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்கு பெற்ற வேட்பாளருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

மாநிலங்கள் மின்சாரத்தை விற்கக் கூடாது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளருக்கு மின்சாரம் வழங்காமல் அதை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி பஞ்சம் கடுமையாக உள்ளதால் பல மாநிலங்களில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 164 பேரும் கோவையில் 137 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,80,857…

சென்னையில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 164 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,842 ஆகி உள்ளது இன்று சென்னையில் 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,80,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,37,548 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

புதுவை மாநில தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது.…

இன்று கர்நாடகாவில் 332 ஆந்திரப் பிரதேசத்தில் 503 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 332 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 332 பேருக்கு கொரோனா தொற்று…

எனக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி : ஒரு வாக்கு பெற்ற வேட்பாளர் பேட்டி

கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்குப் பெற்ற வேட்பாளர் தமக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி எனத் தெரிவித்துள்ளார். இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்…

திருச்சி மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு : 37 பேருக்குப் பாதிப்பு

திருச்சி டெங்கு காய்ச்சலால் திருச்சி மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு ந்படிப்படியாக் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி…