Author: Mullai Ravi

ஒமிக்ரான் டெல்டாவை விட மோசமான வைரஸ் அல்ல : அமெரிக்க சுகாதார நிபுணர் ஃபாசி

வாஷிங்டன் ஒமிக்ரான் டெல்டா வைரசைப் போல் மோசமான பாதிப்புக்களை உருவாக்கவில்லை என அமெரிக்கச் சுகாதார நிபுணர் ஃபாசி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகைகளில் பரவி…

மோடி அரசின் தோல்விகளே விலைவாசி உயர்வு, வேலையின்மைக்குக் காரணம் : ராகுல் காந்தி

டில்லி மோடி அரசின் தோல்விகள் மற்றும் அகங்காரமே விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை அதிகரிப்பு காரணம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். நாட்டில் நிலவும் பணவீக்கம்…

வரும் 17, 18 தேதிகளில் நாடு தழுவிய வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

சென்னை டில்லியில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 16, 17 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதி ஆகி உள்ளது.…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் நாசா விண்வெளிப் பயணத்துக்குத் தேர்வு

வாஷிங்டன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் உள்ளிட்ட 10 பேர் நாசா விண்வெளிப் பயணத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஆகும்.…

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள்…

முப்படை தளபதி பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி இன்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த முப்படை தளபதி மற்றும் அவர் மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டுவதாக ராகுல் காந்தி டிவீட் வெளியிட்டுள்ளார். இன்று வெலிங்டன் பயிற்சிக்…

அனைத்து ஆலயங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இலவச திருமண திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள…

டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 16 முதல் கொரோனா இரண்டாம்…

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம்.

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம். நவதிருப்பதிகளில் ஒன்றான அருள்மிகு மாயக்கூத்தர் சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டுதிவ்யதேசங்களில்…

இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடியும் : பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்

கோயம்புத்தூர் இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவடைந்து அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார். இன்று கோவை ஓசூர்…