Author: Mullai Ravi

ஸ்டேட் வங்கி : மினிமம் பேலன்ஸ் அபராதம் குறைப்பு

டில்லி பாரத ஸ்டேட் வங்கி குறைந்த பட்ச தொகைக்கும் குறைவாக கணக்கில் வைத்திருப்போருக்கு விதிக்கும் அபராதத்தத்தை வரும் ஏப்ரல் 1 முதல் குறைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி…

மகாராஷ்டிரா : கிணற்றில் எறியப்பட்ட ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள்

யவத்மால், மகாராஷ்டிரா. மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் நகரில் ஒரு கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகளை எடுத்துள்ளனர். மகாராஷ்டிராவின் யவத்மால் நகரில் தற்போது குடிநீர்…

கர்னாடகா : வேட்பாளராக விரும்பும் அனைத்து சாதி மடாதிபதிகள்

பெங்களூரு கர்னாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜாதி பாகுபாடின்றி அனைத்து மடாதிபதிகளும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளனர். கர்னாடகா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வெகு விரைவில்…

மத்திய அரசின் திட்டம் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே : ஆர் எஸ் எஸ் விவசாயப் பிரிவு

நாக்பூர் மத்திய அரசின் விவசாயக் கடன் திட்டம் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என ஆர் எஸ் எஸ் அமைப்பின் விவசாய பிரிவான பாரதிய கிசான்…

எதிர்கட்சியினருடன் பேசவே பயப்படும் அரசு ஊழியர்கள்  : ப சிதம்பரம்

டில்லி தற்போது எதிர்கட்சியினருடன் பேச அரசு ஊழியர்கள் பயப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம்…

மாசு உண்டாவதைக் குறைக்க மாமர கட்டைகளை எரிக்கும் இந்து அமைப்பு

மீரட் ஸ்ரீ ஆயுட்சண்டி மகாயக்ஞ சமிதி என்னும் இந்து அமைப்பு மாசு தடுப்புக்காக 500 குவிண்டால் எடையுள்ள மாமரக்கட்டைகளை எரிக்க உள்ளது. காற்று மாசாவது உலகப் பிரச்னை…

ஊதிய உயர்வு தேவை இல்லை என மருத்துவர்கள் கூறும் நாடு எது தெரியுமா?

யூபெக், கனடா கனடா நாட்டின் யுபெக் மாநில மருத்துவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என அறிவித்துள்ளனர். கனடா நாட்டில் உள்ளது யுபெக் மாநிலம். இங்குள்ள…

பிரதம மந்திரி நியாயவிலை மருந்துக் கடைகளில் ஊழல் : தணிக்கைத் துறை

டில்லி அரசு அமைத்துள்ள பிரதம மந்திரி நியாய விலை மருந்துக் கடைகளில் ஊழல் நிகழ்ந்துளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருந்துகள் அதிக விலையில் விற்பதை தடுக்க…

பிரதமருக்கு தனி விமானம் வாங்க மத்திய அரசு திட்டம்

டில்லி பிரதமர், ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி பயணம் செய்வதற்காக புதியதாக 2 விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர், ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி…

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கையை வென்ற இந்தியா

கொழும்பு முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணையை தோற்கடித்தது. முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இந்திய அணிக்கும் இலங்கை…