சிறைகளில் கைதிகள் உரிமை பறிப்பா? : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறதா என்பதற்கு பதில் அளிக்க தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாடெங்கும் சுமார் 1300 சிறைச்சாலைகள்…