சென்னை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மு க ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் திடீர் என போராட்டம் நடத்துகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் வள்ளுவர் கோட்டம் முன்பு திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருடன் திமுக  கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.   அனைவரும் பச்சைத் துண்டு ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.