Author: Mullai Ravi

காங்கிரஸ் அல்லாத பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு சாத்தியமில்லை : தேவே கௌடா

பெங்களூரு காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என முன்னாள் பிரதமர் தேவே கௌடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மை இல்லாததால்…

கருவூலத்தை காலி செய்து உலக வங்கி உதவியை நாடும் மகாராஷ்டிரா அரசு

மும்பை அரசு திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லாததால் உலக வங்கியின் உதவியை மகாராஷ்டிர அரசு நாடி உள்ளது. பாஜக ஆளும் மகாராஷ்டிர அரசு விவசாயப் பணிகளுக்காக…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மனைவி மீது காவலர் கொடூர தாக்குதல்

ஜாம்நகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை குஜராத் காவலர் கடுமையாக அடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை…

மதுபான விற்பனை குறைவு : டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்க்கு நோட்டிஸ்

சென்னை இந்த ஆண்டு மதுபான விற்பனை குறைந்துள்ளதற்கு காரணம் அளிக்குமாறு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு அரசு நோட்டிஸ் அனுபி உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மக்கள் வெள்ளம்…

கூட்டணியை முறித்துக் கொள்வோம் : பாஜகவுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்

கௌகாத்தி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வோம் என அசாம் முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2016ஆம் வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 10

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

டிவிட்டர் : ரஜினிகாந்தை முந்திய கமலஹாசன்

பிரபலங்கள் பலர் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். பல அரசியல்வாதிகள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதில் பின் தொடர்வோர் எண்ணிக்கையை…

பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் : மத்திய அமைச்சர் உறுதி

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு…

ஆகஸ்ட் 31க்குள் 8738 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

டில்லி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 8738 ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மும்பையில்…

வின்சம் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க அமீரகம் ஒப்புதல்

துபாய் ஐக்கிய அரபு அமீரக அரசு வங்கி மோசடியில் ஈடுபட்ட வின்சர் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது டைமண்ட் அவுஸ் வின்சம் குழுமம்…