Author: Mullai Ravi

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சட்டையை கழற்றுவோம் : முன்னாள் அமைச்சர் பேச்சு

விழுப்புரம் இன்று அதிமுக நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தரக்குறைவாகப் பேசி உள்ளார். இன்று அதிமுகவினர் திமுகவுக்கு…

பாஜகவுடன் கூட்டணி என அமரீந்தர் சிங் அறிவிப்பு

டில்லி நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதால் மக்கள் அச்சம்

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் உலகெங்கும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது. அதையொட்டி மக்கள்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,447 பேர் பாதிப்பு – 12.59 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,59,932 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,26,049 பேர்…

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை

டில்லி கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 8% குறைந்தும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 54 நாட்களாகக் குறைக்கவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா…

இன்று வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை இன்று தென் மேற்கு வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் ஏற்பட்டு…

தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

சென்னை தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் 7.19 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம்…

நடிகர் யோகிபாபுவின் உதவியாளர் – ஓட்டுநர் கைகலப்பு : உதவியாளர் மூக்கு உடைப்பு

போடி போடியில் படப்பிடிப்பு நேரத்தில் நடிகர் யோகிபாபுவின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இடையே நடந்த கைகலப்பில் உதவியாளர் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது. போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ‘மலையோரம்…

2 டோஸ் தடுப்பூசி போட்டும் தமிழக அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா

கோவை தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சரான சாமிநாதன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் செய்தித்துறை அமைச்சராக வெள்ளைக்கோவிலை சேர்ந்த சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இவரிடம்…

பாஜக அமைச்சர்  பாலியல் புகார் காரணமாக ராஜினாமா : கோவாவில் பரபரப்பு

பனாஜி கோவா மாநிலத்தில் பாஜக அமைச்சர் பாலியல் புகார் காரணமாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும். இங்கு…