Author: Mullai Ravi

அனில் அம்பானி ஆதரவு : உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது

டில்லி அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இரு உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது செய்யபட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது எரிக்சன்…

பிரசாரத்துக்கு 800 தினங்கள் வந்த மோடி பாராளுமன்றக்கு 80 தினங்கள் கூட வரவில்லை 

டில்லி பிரதமர் மோடி பிரசாரத்துக்கு 800 தினங்கள் வந்துள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கு 80 நாள் கூட வரவில்லை என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில்…

தெர்மோகோல் ஐடியா ஒரு இஞ்சினீயருடையது – என்னுடையது இல்லை : செல்லூர் ராஜு

மதுரை வைகை அணை நீர் வற்றாமல் இருக்க தெர்மோகோல் பரப்பியது ஒரு பொறியாளரின் யோசனை என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார். சுமார் இரண்டு…

நீண்டகாலமாக விசாரணையில் உள்ள வழக்குகள் : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

டில்லி நீண்டகாலமாக விசாரணையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்து சிபிஐ மற்றும் சிவிசிக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உளது. மாநில அரசுகளால் விசாரிக்க முடியாத மற்றும் சரியாக…

கேரளா : ஆந்திர சிறுமியை தாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கைது

மலப்புரம், கேரளா குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சிறுமியை தாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில்…

அரசின் முடிவால் அகதி ஆன முதியவர் : உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

கோல்பாரா, அசாம் அரசால் வெளிநாட்டவர் எனக் கூறி அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டு மரணம் அடைந்த முதியவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். அசாம் மாநிலத்தில் குடியுரிமை பட்டியலில்…

மாலத்தீவு : மாபெரும் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி 

மாலே மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தின் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய…

சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டால் கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் உயர்வு

சென்னை தமிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில் சொத்துக்களின் வாடகை வருமானம் உயர்நீதிமன்ற தலையிட்டால் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 99%க்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழக இந்து…

கண்களால் காண ஒரு கோடி டாலரை வங்கியில் இருந்து எடுத்த ஆப்ரிக்க செல்வந்தர்

அபிஜான், நைஜிரியா ஆப்ரிக்காவின் மிக பெரிய செல்வந்தர் அலிகோ டன்கோட் தாம் கண்ணால் பார்ப்பதற்காக வங்கியில் இருந்து 1 கோடி டாலரை எடுத்துள்ளார். நைஜிரியாவை சேர்ந்த செல்வந்தர்…

கொல்கத்தா : சட்டவிரோதமாக விற்கப்பட இருந்த 550 அரியவகை பறவைகள் மீட்பு

கொல்கத்தா விற்பனைக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 550 அரியவகை பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் பல அரியவகை பறவைகளும் விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்னும் பிரிவின் கீழ்…