Author: Mullai Ravi

இந்திய பொருளாதார வலிமையை அழித்த மோடி : ராகுல் குற்றச்சாட்டு

லூதியானா, பஞ்சாப் இந்தியாவின் பொருளாதார வலிமையை பிரதமர் மோடி அழித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு…

வன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே பிரசாரத்தை முடிக்க சொன்னது பாஜகவுக்கு தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோதமான பரிசு என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். வரும்…

விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு

டில்லி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பிரபல…

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் குழந்தை இல்லாமல் பிணமாக மீட்பு :

சிகாகோ சிகாகோவில் காணால் போன ஒரு கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. மார்லென் ஒசாவோ என்னும் சிகாகோவை சேர்ந்த பெண் 9 மாதம்…

2 வருடத்தில் ரூ. 1 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்த ஸ்டேட் வங்கி

டில்லி கடந்த 2 வருடங்களில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வாராக்கடன்கள்…

வெளியூர் குண்டர்களை அழைத்து வந்த அமித் ஷா : மம்தா சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா கொல்கத்தாவுக்கு வெளியூரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து கலவரம் செய்வதாக அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க…

மே 23ந்தேதி சந்திப்பு : எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு

டில்லி வரும் மே 23தேதி அன்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை…

முன்னாள் முதல்வர் தீவிரவாதத்துக்கு துணை போனாரா? :மகன் பேச்சால் சர்ச்சை

மும்பை மும்பை 26/11 தாக்குதல் குறித்த நடிகர் ரிதீஷ் தேஷ்முக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது அனைத்து…

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லாகுர் ஃபிஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டுள்ளார். பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஃபிஜி குடியரசு ஆகும்.…

ரே பரேலி தொகுதி சட்டப்பேரவை காங்கிரஸ் பெண் உறுப்பினர் விபத்தில் சிக்கினார்

ரேபரேலி ரேபரேலி தொகுதி சட்டபேரவை காங்கிரஸ் பெண் உறுப்பினர் அதிதி சிங் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ரே பரேலி சட்டப்பேரவை தொகுதியின்…