Author: Mullai Ravi

மகாராஷ்டிரா :  பாஜக எம் எல் ஏ வின் பள்ளியில் நடந்த ஆயுத பயிற்சி

மிராரோட், மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மாநிலம் மிராரோட் பகுதியில் உள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் பள்ளியில் ஆயுத பயிற்சி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மிராரோட் பகுதியில்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது சவுதி மன்னர் அதிருப்தி

மெக்கா பதவி நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்துக் கொள்வதாக சவுதி மன்னர் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் நேற்று இஸ்லாமிய…

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15 – டிசம்பர் 7 க்குள் நடக்கும் : தேர்தல் ஆணையம்

கொழும்பு இலங்கை அதிபர் தேர்தல் வரும் நாம்பர் 15 க்கு பிறகு டிசம்பர் 7 க்குள் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது…

பெயிலானதால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்!

ஐதராபாத் தெலுங்கானா இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெறாததற்காக தற்கொலை செய்துக் கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றதாக பிறகு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் இண்டர்மீடியட் தேர்வில் 9.43 லட்சம்…

மதுவிலக்கு படிப்படியாக அமுல் : ஆந்திர முதல்வர் ஆலோசனை

அமராவதி ஆந்திர மாநிலத்தில் படிப்படியாக மது விலக்கு அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில்…

மாணவர்களுக்கு நாளை விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை கிடைக்கும்

சென்னை அரசு வழங்கும் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை நாளை வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி…

இஸ்லாமியர்கள் இந்தியாவின் பங்குதாரர்கள் – வாடகைதாரர் அல்ல : ஓவைசி

ஐதராபாத் இஸ்லாமியரகள் இந்தியாவின் வாடகைதாரர்கள் இல்லை, பங்குதாரர்கள் என இஸ்லாமியர் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறி உள்ளார். ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இஸ்லாமியர் கட்சியான…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பிரிஸ்டல் நேற்று பிரிஸ்டலில் நடந்த உலகக் கோப்பை 2019 தொடரின் 4 ஆம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. உலகக் கோப்பை 2019 தொடரில்…

மழைக்காக கோவில்களில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்த கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு கர்நாடக மாநில கோவில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட…

அமெரிக்க விசா பெற சமூக வலை தள விவரங்கள் அளிக்க வேண்டும்

மும்பை அமெரிக்க விசாவை பெற சமூக வலைதள செயல்பாடு குறித்த விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்தியாவில் சென்ற வருடம் செப்டம்பர் வரை 8.72 லட்சம் அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளன.…